தாமோதரன்- கருத்துகள்

நன்றி தோழரே உங்கள் கருத்திற்கு ...

சரிங்க தோழி .. உங்கள் படைப்பை எதிர்நோக்கி..

கவிதை வரிகள் நன்று ,, மன்னிக்கவும் .. காதலை பற்றிய உங்கள் பார்வை தவறு..

உண்மையான உன்னத படைப்பு ...

Naan Ithai padikkum pothu enakku en 12 th physics lab than nebagathukku varuthu thozhi..

Supervu.. Rocks....

thanks for your reply..
appadiyendral en padukkai ARAIGALODUM
எலிகளின் தொடர்வண்டி
விளையாட்டில்நானும்
என் காதலும்.......!

APPADI ELUTHI IRUNDHAL INNUM ARUMAIYAGA IRUKKUM..

But this whole verse very nice.. Keep on writing..

என் படுக்கை இதழ்களிலோடும்
எலிகளின் தொடர்வண்டி
விளையாட்டில்நானும்
என் காதலும்.......!

Intha 4 lines ku artham sollunga Plz..?

உன்னிடம் என் காதல்
மறுமொழிசொல்ல
தவித்த தருணங்கலெல்லாம்
சர்க்கரை கொஞ்சம் தூக்கலாக போட்டு
நிலவுக்கு நான்கொடுத்த தேநீரென
கதகதப்பாகவே இருந்தது........!
- Nice imagination..


பட்டினி கிடந்த
என் பட்டாம்பூச்சிகனவுகள்
மதிய உணவுகொள்கின்றன
உன் தேன் சிந்தும் நினைவுகளோடு......
- Real love feelings

என் படுக்கை இதழ்களிலோடும்
எலிகளின் தொடர்வண்டி
விளையாட்டில்நானும்
என் காதலும்.......!
- The above four lines i am not understand fully.. Can you explain plz ?...

Well.. Nice one..

செவ்விதழ் மலர்ந்து
உருகு நிலைக்கும்
உறை நிலைக்கும்
வேதி மாற்றங்கள் நிகழ்த்தியவள்
அவளே............!

My favorite lines...


தாமோதரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே