இரட்டைக் கிளவி

நீயும் நானும்
இரட்டைக் கிளவி
பிரிந்திருந்தால்
பொருளில்லை!

எழுதியவர் : சித்ரா ராஜ் (13-May-14, 11:07 pm)
பார்வை : 127

மேலே