சிநேகம்-ஹைக்கூ

தடுத்து விட்டது
வெள்ளை சட்டை
குழந்தையின் சிநேகம்.

உயிர்த்தெழுந்தார்
தேர்தல் தினத்தில்
இறந்து போன தாத்தா.

இடம் பொருள் ஏவல்
நானும் பிற்பட்டவன்தான்
பீகாரில் மோடி.

சொல் பார்க்கலாம்
இணையில்லா கவிதை
அம்மா.

எழுதியவர் : க.இராமஜெயம் (13-May-14, 11:18 pm)
பார்வை : 101

மேலே