மறந்திடுமோ முதல்முத்தம்

நிலவொளியில் நாம் இருவரும் இருக்க...
சில்லென்ற காற்று நமைத் தழுவி தாலாட்ட!
எனை மறந்தே "உனை
ரசித்த கணத்தில்"
சட்டென என் கன்னம் தடவிச்சென்ற
உன் முதல் முத்தம்..!
நிலவொளியில் நாம் இருவரும் இருக்க...
சில்லென்ற காற்று நமைத் தழுவி தாலாட்ட!
எனை மறந்தே "உனை
ரசித்த கணத்தில்"
சட்டென என் கன்னம் தடவிச்சென்ற
உன் முதல் முத்தம்..!