கவி பாரதி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கவி பாரதி |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 27-Nov-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 301 |
புள்ளி | : 77 |
நமக்குள் பரிமாறிக் கொண்ட
பரிசுகள் என்னவோ
ஒன்றிரண்டு தான் ...!
ஆனால் உனக்காக
என் கண்கள் அளித்த
பரிசுகளோ ஆயிரமாயிரம்
கண்ணீர்ப் பூக்கள் ...!
அது உனக்குத் தெரியாது
என் தலையனைக்கு
மட்டும் தான் தெரியும் ...!
அனல் போல் கொதிக்கின்றது
என் உடம்பு...!
அதிலும் குளிர்காற்று போல்!
வீசுகிறதே ..
உன் நினைவு!!...
எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?
மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரம் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்..!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அய
எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?
மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரம் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்..!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
அய
ரோஜா மொட்டு போன்ற மழலை அவளிடமிருந்து அதன் தாயிடம் செல்ல மறுக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்
குடும்பத்தில் குட்டி குழந்தை போல் கலாட்டா செய்யும்போது-அவள் தேவதை ஆகிறாள்
பெண் என்றிருந்தால் இவள் போல் வாழ வேண்டும் என்று பலர் கூறும்போது-அவள் தேவதை ஆகிறாள்
யாருமில்லா சமயம் தொலைக்காட்சியில் வரும் நடனங்களை முயற்சிக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்
மெல்லியதாக பாடல் பாடிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்யும்போது-அவள் தேவதை ஆகிறாள்
கவலைகளை தன்னுள் அடக்கி புன்னகைக்கும்போது-அவள் தேவதை ஆகிறாள்
ஆண்களிடம் தன்னிலை தவறாமல் பழகும்போது-அவள் தேவதை ஆகிறாள்
தோழியின் கஷ்டத்தில் தன் தோள் கொடுத்து உத
என்னுடைய ஒவ்வொரு கவிதைகளும்
இரவின்-மடியில் தான் பிறக்கின்றது
ஏன் தெரியுமா????
உன்மீது கொண்ட காமம் மட்டும் அல்ல
உன்மேல் உள்ள உண்மைக் காதலாலும் தான் !
உனக்கான நினைவுகள் இன்னும்
நீண்டு கொண்டே இருக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
தொடரி போல் ...........................
தொடரி தூரம் சென்று சேர்ந்திடும்
ஆனால் என் நினைவின் தூரம்
நம்மை சேர்க்குமோ????
நீ எனை கடக்கும் நொடியில்
உனைக் கடத்திச் செல்ல வாய்ப்பு தந்த
என் கண்களுக்கு நன்றி நன்றி !!!
என்னுடைய ஒவ்வொரு கவிதைகளும்
இரவின்-மடியில் தான் பிறக்கின்றது
ஏன் தெரியுமா????
உன்மீது கொண்ட காமம் மட்டும் அல்ல
உன்மேல் உள்ள உண்மைக் காதலாலும் தான் !
உனக்கான நினைவுகள் இன்னும்
நீண்டு கொண்டே இருக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
தொடரி போல் ...........................
தொடரி தூரம் சென்று சேர்ந்திடும்
ஆனால் என் நினைவின் தூரம்
நம்மை சேர்க்குமோ????
அடிக்கடி ஊடல் கொண்டாலும்
நொடிப் பொழுதில் அணைத்துக் கொள்வார்கள்
"இதழ்கள்" !!