கண்ணீர்ப் பூக்கள்

நமக்குள் பரிமாறிக் கொண்ட
பரிசுகள் என்னவோ
ஒன்றிரண்டு தான் ...!
ஆனால் உனக்காக
என் கண்கள் அளித்த
பரிசுகளோ ஆயிரமாயிரம்
கண்ணீர்ப் பூக்கள் ...!
அது உனக்குத் தெரியாது
என் தலையனைக்கு
மட்டும் தான் தெரியும் ...!

எழுதியவர் : கவி பாரதி (30-Apr-14, 10:09 pm)
Tanglish : kanneerp pookal
பார்வை : 529

மேலே