கவிதைத் தொடரி உனக்காக

என்னுடைய ஒவ்வொரு கவிதைகளும்
இரவின்-மடியில் தான் பிறக்கின்றது
ஏன் தெரியுமா????
உன்மீது கொண்ட காமம் மட்டும் அல்ல
உன்மேல் உள்ள உண்மைக் காதலாலும் தான் !
உனக்கான நினைவுகள் இன்னும்
நீண்டு கொண்டே இருக்கும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,
தொடரி போல் ...........................
தொடரி தூரம் சென்று சேர்ந்திடும்
ஆனால் என் நினைவின் தூரம்
நம்மை சேர்க்குமோ????

எழுதியவர் : kavibharathi (12-Nov-16, 10:20 pm)
பார்வை : 95

மேலே