கவி பாரதி- கருத்துகள்

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ..இது என்னுடைய படைப்பு அல்ல ..போட்டிக்கான எனக்கு பிடித்த பாடல் வரிகள் ....

மிக மிக அருமையான கவிதை .....தேவதையாக உணரவைத்த தேவதைக்கு நன்றி !!

வண்ணங்கள் பற்றி உங்கள் எண்ணங்கள் மிக அருமை அண்ணா...

அம்மாவிற்கான உங்கள் முதல் படைப்பு....அருமை...வாழ்த்துக்கள்....

கவி வரிகள் அழகு....நண்பரே.....
என் சிந்தனையில்
உன் கண்கள் மட்டும்
மாறாத சிற்பம் ஆகிவிட்டது.....சூப்பர்...

நன்றி நன்றி...நித்யா...

தெரியலையே தோழி...கருத்திற்க்கு மிக்க நன்றி....

கவி வரிகள் மிக அழகு...தோழரே.....

wow !......சூரியனும் தேடும் பயந்து ......அழகு அம்மா..............

நிலா வெண்பா அருமை அம்மா.....

chanceless அம்மா ...superb ..................


பரமக்குடி கிராமத்து கட்டழகனுக்கு
நியூயார்க் தமிழ்தேவதை
அழகை முகருகிறான்.
சிங்காநல்லூர் சிங்காரி
சிங்கப்பூர் சிரிப்பழகனின்
புன்னகையை வாசிக்கிறாள். ...அசத்தல் அண்ணா....

ஆஹா கற்பனை மிக அழகு....


கவி பாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே