புவிக்கு வா வெண்ணிலவே

போற்றிடுவேன் வெண்ணிலவே பால்வண்ணப் பேரெழிலே
ஏற்றியதார் அந்தரத்தில் சொல்வாயா ? வீற்றிருக்க
ஓரிடம் இல்லையோ பொன்னழகே வாபுவிக்கு
சூரியனும் தேடும் பயந்து .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Jun-14, 9:07 am)
பார்வை : 135

மேலே