அம்மா

கடற்கரையில் எழுதி வைத்தேன்,
அம்மா என்று...
கடலலை அள்ளி சென்றது,
கவிதை என்று...

எழுதியவர் : ஜான் சிட்டோ m (6-Jun-14, 6:26 pm)
Tanglish : amma
பார்வை : 226

மேலே