ஜாண் ஜிற்றோ ம - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜாண் ஜிற்றோ ம
இடம்:  nagercoil
பிறந்த தேதி :  01-Dec-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jun-2014
பார்த்தவர்கள்:  171
புள்ளி:  13

என் படைப்புகள்
ஜாண் ஜிற்றோ ம செய்திகள்
ஜாண் ஜிற்றோ ம - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2015 8:24 am

உன் நிழலில்

வாழ்ந்த என்னை

உன் நினைவில்

வாழ வைத்தாயடி!

வாழ்கிறேன்..

உன் நினைவில்

நான் வாழ்கிறேன் என்று.!

மேலும்

nallaa irukku nanba thodarungal 24-Jan-2015 10:17 am
ஜாண் ஜிற்றோ ம - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2014 7:13 pm

என்
கல்லறையும்
கல்வெட்டாக மாறும்.
என்
காதலை
உனக்கு தெரியப்படுத்த.!

மேலும்

ஜாண் ஜிற்றோ ம - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2014 5:18 pm

விமானத்தில் பயணம்..
நினைவு ..நிலைத்து நின்றது
வழியில் சந்தித்த..
திண்ணை பள்ளி ஆசிரியரின்
ஏழ்மைக் கோலத்தின் மீது !

மேலும்

நன்றி நண்பரே 27-Dec-2014 2:24 pm
நல்லாருக்கு தோழரே... 27-Dec-2014 3:29 am
மிக்க நன்றி நண்பரே 25-Dec-2014 9:56 am
மிக்க nandri நண்பரே 25-Dec-2014 9:55 am
ஜாண் ஜிற்றோ ம - கவிக்கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2014 5:19 pm

பார் மழையே! பார்
எம் புவி மக்களைப்பார்.
நீ,
பூமியில் பொழிந்து
பிரவேசித்த நாட்களை;
சொல்லிச் சொல்லி
ரசித்து கொண்டிருக்கிறோம்.
நீ,
வராத நாட்களை
எண்ணி எண்ணி;
ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
நீ,
இல்லாததால்,
பசுமை உயிர்கள்
காய்ந்து விட்டன.

ஓரறிவு முதல் ஆற்றிவுவரை
அங்கலாய்த்துக் கொண்டு இருக்கிறோம்.
நீ,
இல்லாத இந்நாட்கள்,
கழனியும் கடும் பாறையானது.
ஏர்க் கலப்பைகள் – வெண்
கறையான்களுக்கு இறையானது.
நீர்த் தேக்கங்களும் ,
நீர்த்துப் போயின.
உனக்காக!
காகிதங்களும் காத்துக் கொண்டிருக்கின்றன,
கப்பல்களாக மாற;
நீ!
எங்கே சென்றாய் மழையே!!!
உன்னை கண்டித்தும் பேசிவிட்டேன்
மண்டியிட்டும்

மேலும்

அழகான கட்டளை... 24-Dec-2014 5:52 pm
ஜாண் ஜிற்றோ ம - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2014 5:46 pm

வெற்றி கனியாது என தெரிந்தவுடன்

என்னுயிரை மாய்த்துக்கொள்ள நான்

அந்நிய நாட்டு ஹிட்லர் அல்ல,

மரணமே முடிவாகும் என தெரிந்தும்

எதிருக்கு எதிர் நின்று நெஞ்சில்

அம்பு பாய்ந்ததினைக் கூட மறந்து

போரிட்டு உயிரை இழக்கும்

வீரத் தமிழர் வழி வந்தவனடா நான்!

‪#‎மறுக்கப்பட்ட_நீதிகள்‬

மேலும்

ம்ம்ம்ம்ம்....வரிகள் அருமை! 24-Dec-2014 7:05 pm
தமிழன் என்று சொல்லடா.... தலை நிமிர்ந்து நில்லடா....! 24-Dec-2014 6:30 pm
ஜாண் ஜிற்றோ ம - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2014 9:46 pm

வாழ்க்கையை ரசிக்க

தெரியாதவன் தான்

‪#‎தற்கொலை‬ செய்கிறான்.

மேலும்

உண்மை தோழரே.. 22-Nov-2014 4:03 pm
ஜாண் ஜிற்றோ ம - ராமு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2014 4:54 pm

இந்தியாவில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டிய சலுகை என்ன?

மேலும்

* இலவசக் கல்வி. 22-Nov-2014 5:58 pm
குடி உரிமை தான். 22-Nov-2014 5:50 pm
அனைத்து மக்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்க்கு இந்தநாட்டை உகந்த இடமாக மாற்றுவதே அரசிடம் இருந்து அநேகருக்கும் கிடைக்கவேண்டிய ஒரே சலுகை. மற்றவைகளை குடிமக்கள் தாமாக தேடிக்கொள்வர். 22-Nov-2014 10:31 am
சலுகையே வேண்டாம் . அடிப்படை உரிமைகளே போதும் , போதும் [ உணவு , உடை , உறைவிடம் ] வல்ல நாடன். இல . கணேசன் 21-Nov-2014 9:36 pm
ஜாண் ஜிற்றோ ம - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2014 1:39 pm

அம்மா..!
இந்த சொல்லை உச்சரிக்காத
ஜீவன் இவ்வுலகில்லை

வேற்று மொழிக்காரனிடம்
தொற்றிக்கொள்ளும் தவிர்க்கமுடியா
ஆனந்த தமிழ்ச்சொல் இது.

எழுத்து தளத்திலும்
எந்த கவிஞரும் தவிர்க்கமுடியா
அற்புத கவிதை இது.

அம்மா......!
” திருமதி.சியாமளா ராஜசேகர்”


வெண்பா இயற்றி
அழகு கவிதை வடிப்பார்.
அன்பால் உற்சாகமூட்டி -தன்
உறவால் சாலை அமைப்பார்.

அம்மா இயற்றும்
பக்தி பாமாலையில்- அந்த
சக்திக்கும் தமிழ்பக்தி வரும்.
கருத்து பரிமாறலில்-எந்த
கல்நெஞ்சனுக்கும் அன்பு சுரக்கும்.

சந்தோஷத்திலும் துக்கத்திலும்
வெற்றியிலும் தோல்வியிலும்
விழிநீர் என்மடியில் வீழ்வதற்குள்
ஆறுதலுக்கும் வாழ்த்துக்கு

மேலும்

நன்றி ஜி 26-Nov-2014 12:40 pm
நன்றி தோழா 26-Nov-2014 12:40 pm
அன்பாய் எடுத்துரைத்து பக்குவமாய் கடிந்துரைத்து உரிமையாய் அறிவுரைக்கும் தமிழ் தாய் கொடுத்த அன்புத்தாய் இவர் மட்டுமே..! அருமையான வரிகள் தோழரே !!! தாமதமானதிற்கு மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் அம்மா !!! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா !!!! 25-Nov-2014 12:58 pm
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா..... 24-Nov-2014 11:52 am
ஜாண் ஜிற்றோ ம அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Jun-2014 4:44 pm

காலை முதல், வேலையால்
களைத்துப் போன உடலை
தாலாட்ட வரும் மாலை
தவறாது வழங்கட்டும் கொடை.

அனைவ௫க்கும் இனிய மாலை வணக்கம்...

மேலும்

நலமா அழகர்சாமி ? 28-Jul-2014 8:55 am
நல்ல வரிகள் 28-Jul-2014 8:55 am
நனறி 08-Jun-2014 10:43 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

ஜெபீ ஜாக்

ஜெபீ ஜாக்

சென்னை , ஆழ்வார் திருநகர்
தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (27)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (27)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே