நினைவு

விமானத்தில் பயணம்..
நினைவு ..நிலைத்து நின்றது
வழியில் சந்தித்த..
திண்ணை பள்ளி ஆசிரியரின்
ஏழ்மைக் கோலத்தின் மீது !

எழுதியவர் : கருணா (24-Dec-14, 5:18 pm)
Tanglish : ninaivu
பார்வை : 280

மேலே