பாரம்

ஆயிரம் கால் மண்டபம்..
ஓரத்தில் ..
கால்கள் இல்லாமல்..
வயதான தம்பதி !

எழுதியவர் : கருணா (24-Dec-14, 4:49 pm)
Tanglish : paaram
பார்வை : 460

மேலே