உன் மூச்சு

காற்றுக்குத்தான் என்னிடம் என்ன பிரச்சனை
உன் மூச்சு காற்றின் வாசத்தை மட்டும்
என்னிடம் விட்டு செல்கிறதே !!

எழுதியவர் : (13-Feb-25, 5:35 pm)
சேர்த்தது : rathika
Tanglish : un moochu
பார்வை : 50

மேலே