தமிழன் நான்
வெற்றி கனியாது என தெரிந்தவுடன்
என்னுயிரை மாய்த்துக்கொள்ள நான்
அந்நிய நாட்டு ஹிட்லர் அல்ல,
மரணமே முடிவாகும் என தெரிந்தும்
எதிருக்கு எதிர் நின்று நெஞ்சில்
அம்பு பாய்ந்ததினைக் கூட மறந்து
போரிட்டு உயிரை இழக்கும்
வீரத் தமிழர் வழி வந்தவனடா நான்!
#மறுக்கப்பட்ட_நீதிகள்