Vallanadan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Vallanadan |
இடம் | : திருச்சிராப்பள்ளீ |
பிறந்த தேதி | : 15-Aug-1954 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 173 |
புள்ளி | : 3 |
இலக்கியத் தேடலுடன் ஒரு
ஆத்மா.
மண்ணில் ஈரம்
பயிரை வளர்க்கும்
விண்ணில் ஈரம்
மழையை கொடுக்கும்
கண்ணில் ஈரம்
கல்நெஞ்சை உருக்கும்
உன்னில் ஈரம்
உறவை வளர்க்கும்
என்னில் ஈரம்
சிந்தை தெளிவிக்கும்
நெஞ்சில் ஈரம்
மனிதம் வளர்க்கும்
என்பதனால்..மனதில்
எங்கேனும் ஒரு மூலையில்
ஈரம் கொண்டே வாழ்ந்திட
இனித்திடும் வாழ்வு
ஒவ்வொரு பொழுதுமே!
மண்ணில் ஈரம்
பயிரை வளர்க்கும்
விண்ணில் ஈரம்
மழையை கொடுக்கும்
கண்ணில் ஈரம்
கல்நெஞ்சை உருக்கும்
உன்னில் ஈரம்
உறவை வளர்க்கும்
என்னில் ஈரம்
சிந்தை தெளிவிக்கும்
நெஞ்சில் ஈரம்
மனிதம் வளர்க்கும்
என்பதனால்..மனதில்
எங்கேனும் ஒரு மூலையில்
ஈரம் கொண்டே வாழ்ந்திட
இனித்திடும் வாழ்வு
ஒவ்வொரு பொழுதுமே!
இன்றைய பட்டி மன்ற கேள்வி.
நம் வாழ்கையில் முன்னேற்றம் பெற அதிகம் தேவை படுவது..
கல்வியா? இல்லை முயற்சியா?
கருத்துகளை கவிதைகளாய் களத்தில் இறக்குங்கள்..
பெரும் தலைவர் காமராஜர் கல்வி அறிவு இல்லாமலே தனது சொந்த முயற்ச்சியால் தமிழகத்தில் முதலமைச்சர் ஆக பதவி புரிந்து உள்ளார் என்பதை நினைவில் வைத்து கருத்துகளை பரிமாறலாமே.
இன்றைய உலகத்தில் முதியோர் இல்லத்தில் அதிகமாக வசித்து வருவது
ஆண்களா? இல்லை பெண்களா ?
இந்த பட்டி மன்ற கேள்விக்கு பதில் கூற முதலில் வருவது உங்களில் ஆண்களா இல்லை பெண்களா பார்போமே..
வாருங்கள் உங்கள் கருத்துகளை அள்ளி தாருங்கள்..சுவை மிகுந்த கருத்துகளை ருசிக்க காத்திருக்கிறேன்.
மாம்பழம் புடிக்குமுங்க என் மாமனுக்கு...
ஆச பட்டு கத்துகிட்டேன் அதில் அல்வா செய்ய....
எங்கூரு ஆத்தோரம் வளந்திருக்கு மாமரம்.....
உச்சி மர கொப்பில் பறிச்ச நல்ல பழுத்த மாங்கனி ஒன்னு...
தை மாச பொங்கலுக்குன்னு தனிய எடுத்து வெச்ச
பத்தையூர் பனங்கருப்பட்டி ரெண்டு....
மணக்க மணக்க செஞ்சா தான்
மாமனுக்கு புடிக்கும் எடு புள்ள அந்த ஏலக்கா நாலு....
எங்கூட்டு லட்சுமி தாயி தந்த பாலுல
கடைஞ்செடுத்த நெய் கொஞ்சம்...
அலங்கரிக்க முந்திரி மூணு....
பறிச்ச மாங்கனியும் இடிச்ச வெல்லமும்
சேர்த்து அரச்சு எடுத்து வெச்சேன்....
பாத்திரத்தில் நெய் ஊத்தி பழக்கூழ அதில் சேர்த்து
கலவையா அது சேர இன்னும் கொஞ
சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுதுபவர்களுக்கான உச்ச வயது வரம்பை குறைக்கும் மத்திய அரசின் திட்டம்
அரசு பதவியில் இருக்கும் அதிகாரிகள் மக்களை மிகவும் அலட்சியப்படுத்துகிறார்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பி டி ஒ அலுவலகத்தில் நான் திருமண உதவிதொகைக்காக பதிவுசெய்தேன் பின் அதில் நான் கொடுத்த மதிப்பெண் (ம) மாற்றுச்சன்றிதலை சரிபார்க்கவும் மற்றும் தேவையானதை சான்றிதல்களை பெருவதர்க்ககவும் எனது வீட்டிற்கு வந்தார்கள் . வந்தவர்கள் ரூபாய் . 500 வாங்கிக்கொண்டு அனைத்தும் சரியாக உள்ளது மதிப்பெண் (ம ) மாற்றுச்சன்றிதலில் attested வாங்கிக்கொண்டு வந்து நாளை பி டி ஒ ஆபீஸ் சில் வந்து கொடு மற்றும் 2000 பணத்துடன் என்றார்கள் நான் மறுநாள் சென்றேன் சான்றிதல்களை கொடுத்தேன் என்னால்
ஜடம்
கலவியின் போழ்தில் கண்ணாடி வளையலோசை
தொட்டிலில் சிணுங்கிடும் மழலையின் கீதம்
திண்ணையில் படுத்திருக்கும் கிழங்களின் இருமல், செருமல்
கோயில் கொடையின் நையாண்டி மேளச்சத்தம்
தெருமுனையில் ஊளையிடும் நாயின் ஓலம்
இழவுவீட்டின் பறைஒலி
ராப்பிட்சையின் உடுக்கையுடன் கூடிய ஆரோஹணம், அவரோஹனம்
அர்த்தஜாமத்தில் குருட்டுச்சேவலின் காமக்கூவல்
மழைக்காலத் தவளைகளின் தனி ஆவர்த்தனம்
இருட்டுவானில் திரியும் ஒற்றைக் காகத்தின் கரைதல்
ஆகாயத்திலிருந்து பூமியில் வந்திறங்கும் பேரிடி ---என
இவற்றில்,
ஏதாவது ஒன்றினைக் கேட்டபின்னும்
பாதிதூக்கம் பாதிக்கப்ப
வித்தியாசம்
வாசற்ப்படியை மிதிக்கும் போதே,
''வணக்கம், வாங்க"
கூண்டுக்கிளி கீச்சிட்டது வராண்டாவில்;
இனிய உபசரிப்பை எதிர்பார்த்து உள்ளே போனால்[?]
அப்பாவோ செல்பேசியில்;
அம்மாவோ சின்னத்திரை சிரீயலில்;
மகனோ மடிக்கணினியில்;
மகளோ செல்லப்பிராணியின் அரவணைப்பில்;
எல்லோருமே மும்முரமாய்.........
ஓரமாய்ப் படுத்திருந்த
கண் தெரியாத பாட்டி மட்டும் வரவேற்றாள்;
"வணக்கம்,வாங்க" சன்னமான குரலில்.
ஒரே ஒரு வித்தியாசம்.........
வெளியே , பழக்கப்பட்ட கிளி ;
உள்ளேயோ , கிழிக்கப்பட்ட பழக்கம் .
ஜடம்
கலவியின் போழ்தில் கண்ணாடி வளையலோசை
தொட்டிலில் சிணுங்கிடும் மழலையின் கீதம்
திண்ணையில் படுத்திருக்கும் கிழங்களின் இருமல், செருமல்
கோயில் கொடையின் நையாண்டி மேளச்சத்தம்
தெருமுனையில் ஊளையிடும் நாயின் ஓலம்
இழவுவீட்டின் பறைஒலி
ராப்பிட்சையின் உடுக்கையுடன் கூடிய ஆரோஹணம், அவரோஹனம்
அர்த்தஜாமத்தில் குருட்டுச்சேவலின் காமக்கூவல்
மழைக்காலத் தவளைகளின் தனி ஆவர்த்தனம்
இருட்டுவானில் திரியும் ஒற்றைக் காகத்தின் கரைதல்
ஆகாயத்திலிருந்து பூமியில் வந்திறங்கும் பேரிடி ---என
இவற்றில்,
ஏதாவது ஒன்றினைக் கேட்டபின்னும்
பாதிதூக்கம் பாதிக்கப்ப