ஹரிஹர ஐய்யப்பன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹரிஹர ஐய்யப்பன்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  04-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Nov-2014
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  3

என் படைப்புகள்
ஹரிஹர ஐய்யப்பன் செய்திகள்
ஹரிஹர ஐய்யப்பன் - Ravisrm அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Mar-2015 6:24 am

உன் நினைவில் மட்டும் கரைகின்றேன்


உன்னுடன் கனவில் மட்டும் வாழ்கின்றேன்


உன்னையே நினைத்து நினைத்து ஏங்குகின்றேன்
என் தூக்கத்தை தொலைத்து வாடுகிறேன்


தினமும் வாடிபோகும் மலராக நான் மாற
உன் விலகல் முழு காரணம்.

மேலும்

Mikka nanri 22-Mar-2015 8:44 am
Mmm kandipaaga mikka nanri 22-Mar-2015 8:44 am
அருமையான வரிகள் கவி படிக்கும் போதே மனதில் வலிக்கிறது. -காதலின் உணர்வுகள் எனும் கவி எழுதினேன் படித்து பாருங்கள்- 15-Mar-2015 10:45 pm
அற்புதமான படைப்பு 15-Mar-2015 10:25 am
ஹரிஹர ஐய்யப்பன் - கு செந்தில் குமரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2015 12:43 pm

எது பெரியது - வெற்றியா? தோல்வியா?
ஏன்?

மேலும்

நன்றி தோழா ... 24-Feb-2015 3:02 pm
நன்றி தோழா 24-Feb-2015 3:02 pm
நன்றி தோழா 24-Feb-2015 3:01 pm
ஹரிஹர ஐய்யப்பன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
27-Dec-2014 7:27 pm

ஒரு மனிதனை நல் வழி படுத்துவது நட்பா அல்லது உறவா...?????

மேலும்

உறவு , உறவுதான் நல்ல மனிதனை உருவாக்கும். பின் நல்ல நண்பனை உறவாகி தரும். 02-Jan-2015 6:12 pm
பெற்றோர்களின் வளர்ப்பே முக்கிய பங்கு வகிக்கும்.... அவனுடைய சூழ்நிலைகளும் , கடந்து செல்லும் வாழ்கை பயணமும் அவன் தேர்ந்தெடுத்த வழிக்கு அனுபவத்தையே சேர்க்கும் என நான் கருதுகிறேன்.... 02-Jan-2015 5:01 pm
இரண்டும் இல்லை தோழரே .. அவனுடைய சூழ்நிலைகளும் , கடந்து செல்லும் வாழ்கை பயணமும் ... 02-Jan-2015 4:35 pm
நட்பு 31-Dec-2014 1:48 pm
ஹரிஹர ஐய்யப்பன் - ஹரிஹர ஐய்யப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2014 8:56 pm

வாழ்க்கை என்பது வாழ்வதற்கு
வாழவில்லை என்றால் அது எதற்கு???

வாழ்க்கை என்பது வட்டம் -அதில்
ஜெயிச்சி வாங்கணும் பட்டம்

மேலும்

வாழ்க்கை என்பது வாழ்வதற்கு
வாழவில்லை என்றால் அது எதற்கு???

வாழ்க்கை என்பது வட்டம் -அதில்
ஜெயிச்சி வாங்கணும் பட்டம்

மேலும்

ஹரிஹர ஐய்யப்பன் - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2014 9:59 am

வளர்ந்து வரும் குழந்தைகளை அதிக கவனத்துடன் வளர்க்க வேண்டும் என கருத்தில் கொள்வது ஆண்களா?இல்லை பெண்களா?

சுவையான பதில்களை இங்கே தாருங்களேன்.

மேலும்

ஆண்களின் கவனம் பின்னாளில் தனக்கோ, தன்னை சார்ந்தவருக்கோ எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதை சார்ந்தது, பெண்களின் கவனம் பின்னாளில் பிள்ளைகளுக்கே எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதை சார்ந்தது... இதில் எது சிறந்தது? நிங்களே சொல்லுங்களேன்..... 06-Dec-2014 8:47 pm
வளர்ந்து வரும் குழந்தைகளை அதிக ஆர்வத்துடனும் கவனத்துடனும் வளர்ப்பது ஆண்களே, இருபினும் அது பாலினத்தை பொறுத்து மாறுபடும் 06-Dec-2014 8:35 pm
ஹரிஹர ஐய்யப்பன் - ராமு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2014 3:00 pm

நீங்கள் யாரை அதிகம் நண்பராக நினைப்பீர்கள்?

மேலும்

என்னை அதிகம் நேசிப்பவரை 30-Nov-2014 7:33 pm
* ஆலோசனை சொல்பவனை, ஆபத்தில் உதவுபவனை. 30-Nov-2014 7:06 pm
என் அம்மாவை 29-Nov-2014 10:21 pm
அருண்வாலி 29-Nov-2014 10:03 pm
ஹரிஹர ஐய்யப்பன் - டார்வின் ஜேம்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2014 3:57 pm

இக்காலத்தில் எல்லோரும் ஒருவரை மட்டுமே தன வாழ்நாள் முழுவதும் காதலிப்பார்களா?

மேலும்

கண்டிப்பாக முடியும் , ஒருவரை உண்மையாக காதலித்தால் அந்த காதலை தன் வாழ்நாள் முழுவதும் அதை மறக்க முடியாது, அதனால் இக்காலத்திலும் ஒருவரை மட்டும் தன் வாழ்நாள் முழுவதும் காதலிக்க முடியும் . 28-Nov-2014 7:33 pm
இல்லை நண்பா 28-Nov-2014 2:35 pm
எக்காலத்திலும் அது முடியாது. 27-Nov-2014 5:37 pm
* அடுத்தவரைக் காதலிப்பது இருக்கட்டும்; முதலில் எல்லாரும் தன்னைத் தானேயாவது வாழ்நாள் முழுவதும் காதலித்துத்தான் ஆக வேண்டும். அதையாவது செய்வார்களா, மாட்டார்களா? .... 27-Nov-2014 11:12 am
ஹரிஹர ஐய்யப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2014 6:53 pm

விழிகள் மூடிய கனவிற்கு
தடைகள் கிடையாது -ஆனால்
விழிகள் மூடா கனவிற்கு
தடைகள் உண்டா...???

மேலும்

இல்லை விழிகள் மூட கனவைத்தான் அப்துல்கலாம் காண சொன்னார். 13-Nov-2014 3:40 pm
நல்லாருக்கு நண்பரே... 11-Nov-2014 9:22 am

ஒரு இளஞனின் கண்ணீர்

கிடைக்க வேண்டிய வாய்ப்புகள்
கிடைக்க வேண்டிய நேரத்தில்
கிடைக்காமல் தாமதமாய்
கிடைப்பதின் பயன் என்ன .....????




மேலும்

ஹரிஹர ஐய்யப்பன் - ஹரிஹர ஐய்யப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2014 8:23 pm

ஈறு விழி கண்ணீர்
ஒரு துளியில்
ஒன்று சேர்ந்தது....

மேலும்

ஹரிஹர ஐய்யப்பன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2014 8:28 am

உன் புரிதல் அற்ற
பிரிதலில்
எதை கேட்கின்றாய்
என்னவனே
எடுத்துக்கொள்
இழப்பதற்கு எதுவும்
இல்லை
என் உயிரை தவிர..

மேலும்

கயல் விழி தோழியே! என்னை பற்றி புரிந்தும் தெரிந்தும் மும்மாதங்கள் என் விழிகளையும் உள்ளதையும் தூங்காமல் வைத்து விட்டு அவள் மட்டும் நன்றாக இருக்கிறாள் ! என்னை மறந்து! என் உயிர் பிரியாமல் காத்துகொண்டு இருக்கிறது என்றாவது பேசுவாள் என்று! உண்மையான காதல் செய்பவர்கள் தான் வலியுடன் வாழ்கிறார்கள்! அவளோ! சந்தோசத்தின் உச்சத்தில் இருக்கிறாள்! என்னைவிட்டு பிரிந்ததை நினைத்து! மூன்று வருட காதல்! சாகும் வரை வலியுடன் வாழ வேண்டும் நான்! 28-Jan-2016 6:27 pm
நன்றிகள் தோழமையே 22-Nov-2014 8:25 pm
ஹா ஹா வித்யா சொன்ன தப்பாகாதே நன்றிகள் மா 22-Nov-2014 8:24 pm
ம்ம்ம்ம் நன்றிகள் தோழமையே 22-Nov-2014 8:23 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (17)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (17)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
மேலே