உன் பிரிவின் வாட்டம்
உன் நினைவில் மட்டும் கரைகின்றேன்
உன்னுடன் கனவில் மட்டும் வாழ்கின்றேன்
உன்னையே நினைத்து நினைத்து ஏங்குகின்றேன்
என் தூக்கத்தை தொலைத்து வாடுகிறேன்
தினமும் வாடிபோகும் மலராக நான் மாற
உன் விலகல் முழு காரணம்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
