கயானி திருஷ்டிக்கா ஜெயராமன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கயானி திருஷ்டிக்கா ஜெயராமன் |
இடம் | : Sri Lanka- Colombo |
பிறந்த தேதி | : 08-Mar-1985 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 694 |
புள்ளி | : 124 |
காதலும் கவிதையும் பிரிக்க முடியாத இரட்டை குழந்தைகள்....rnநான் காதலை விரும்புபவள் ; காதல் செய்யவும் விரும்புபவள்......rnஇந்த காதலினால் கவிதையையும் நேசிக்க தொடங்கினேன்.....rnகவிதையை நேசித்ததால் இன்று என் உணர்வுகளை என் பேனா நண்பியுடன் சேர்ந்து கவிதை மீது நான் கொண்ட பெரும் காதலை வெளிப்படுத்துகின்றேன்.............
நத்தார் தாத்தாவின் பரிசுகளுக்காக
பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள்
எடுத்தது என் சிறு வயது நியாபகங்கள்
இவை சிறுவயது நியாபகங்கள் மட்டுமில்லை
அப்பா.....! உங்களை நினைவூட்டும்
நியாபகங்களும் கூட. . அறியாத அந்த சிறுவயதில்
நிறைய பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டேன் ;அதுவும் கிறிஸ்மஸ் நாட்களில்.....
காரணம் நத்தார் தாத்தா
வானொலி, தொலைக்காட்சிகளில்
அடிக்கடி கூறுவார்கள்
கவிதைகள் பிறந்தன
கால நேரமின்றி
வரிகள் அணிவகுத்தன
வரிசை வரம்பின்றி
வாசிக்கத் தொடங்கினர்
ரசித்து மகிழ்ந்தனர் !
இடையூறாய் வந்தது
இடைவேளை தடையாக
அறிந்தவர் புரிந்ததால்
அமைதியும் காத்தனர்
அறியாதார் புரியாமல்
அறிந்திட துடித்தனர் !
வினவினர் விரைந்து
விரும்பினர் விடைதனை
பணிவுடன் பகிர்ந்தேன்
பதிலாக உரைத்தேன்
குழப்பம் உருவானதால்
குழுமங்களைத் தவிர்த்தேன் !
குழம்பிய நிலையால்
குதூகலம் குறைந்தது
எழுதிடும் எண்ணமும்
எழாமலே இருந்தது
திங்களொன்று கரைந்தும்
திரும்பாத நிலையேதான் !
முகநூல் நாட்டமும்
முன்பிருந்த அளவில்லை
அகத்தினில் கருத்துக்கள்
அளவின்றி கூடுகிற
நண்பர்களே
காதல் என்பது
மூங்கிலை போன்றது
வெளியில் அழகாக இருந்தாலும்
உள்ளே ஒன்றும் இல்லை
ஆனால்
நட்பு என்பது
மாதுளை பழம் போன்றது
வெளியில் சிறிய அழகும்
உள்ளே முத்துக்களும்
நிறைந்தது
சுவைக்க சுவைக்க
இனித்துகொண்டே
தான் இருக்கும்
அது தான் நட்பு......
தோழனே...
நம் இருவரின் நட்பையும்
அதன் வழி வந்த அன்பையும்
இன்னும் சிந்திக்கின்றேன்
இந்து சமுத்திரத்தின் முத்துவில்
பிறந்த நானும்
முத்தமிழும் உறைகின்ற மண்ணில்
பிறந்த நீயும்
எழுத்துவின் மூலம் நண்பர்களானோம்
அதுவும் ஒரு "கொசு" வின் மூலம்
நம் நட்பை நெருக்கப்படுதியது
அந்த கொசுவே
"கொசுவே நீ மட்டும் எங்கிருந்தாலும்
நலமாக வாழ்வாயாக"
நண்பா முகம் காணா நட்பு
நம் நட்பு
நீ கருப்ப சிவப்பா
நெட்டையா குட்டையா என
எதுவும் தெரியாது
அதே போல தான்
உனக்கும் என்னை பற்றி எதுவும் தெரியாது...
ஆனால் இவை எல்லாவற்றையும்
தாண்டி நம் நட்பே உயர்ந்து
நிற்கின்றது
நண்பா...
உன் அன்பு
பாடசாலை வாழ்க்கை என்பது சுவையானது
நினைத்தாலும் இனி பெற முடியாதது
அதன் நினைவுகளோ என்றும் அழியாதது
புதிய மாணவர்களை அதிபரின் முன்னால்
வரவேற்று பின் வகுப்பறையில்
அடிமைபடுத்தியது
காற்றாடியில் காற்று வரவில்லை என
புதிய காற்றாடி வாங்க அதை உடைத்தது
பெண்கள் பாடசாலை என்பதால் இறுக பூட்டிய
ஜன்னல்கள் அதை உடைத்தது
வெறுக்கும் பாட வேளையில் வகுப்பறையை
பூட்டி விட்டு கன்டீன்னுக்கு சென்றது
பரீட்சையின் போது பார்த்து எழுதியது
ஆசிரியர்களுக்கு பெயர் வைத்தது
வகுப்பறையிலேயே குழுச்சண்டை
இடைவேளை உணவு வேளையில் ஜாதி , மதம்
பாராமல் உணவு பகிர்ந்தது
ச
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
நிவாரண பொருட்களுக்காக ஏங்கிக்கொண்டு இருக்க
குசலம் விசாரிக்க வந்தவர்கள் முண்டுயடிக்கின்றர்கள்
நிவாரணப் பொருட்களுக்காக..................
நான் யார் ?
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
நிவாரண பொருட்களுக்காக ஏங்கிக்கொண்டு இருக்க
குசலம் விசாரிக்க வந்தவர்கள் முண்டுயடிக்கின்றர்கள்
நிவாரணப் பொருட்களுக்காக..................
காதல் கடவுளின் ஆதி ஏற்பாடு
ஆதாம் ஏவாளின் ஜோதி புறப்பாடு
கனிந்த காதலில் அன்று தின்ற
தீங்கனி தீது! அது காதல் மீது!
காமம் தரித்த காதல் தறிப்போம்
காதல் நிறைத்த காதல் நிறைப்போம்
காதல் பெயரில் காமசேட்டைகளில்லா
காதல் ஒழுக்கம் கற்றுக் கொடுப்போம்
செல்லிடை பேசியில் உறவாடும் போதும்
சொல்லிடையே கற்பு மதிப்போம்
திருமண பந்தம் முடியும் மட்டும்
இருமனத்திற்கும் எல்லை வகுப்போம்
பெற்றவர் சம்மதம் பெறும் வரை
உத்திரவாதங்கள் தள்ளி வைப்போம்
பெற்றவர் சம்மதம் கிடைத்து விட்டால்
ஊரை அழைத்து விருந்து வைப்போம்
பிள்ளைகள் நமக்கு பிறந்த போதும்
நமக்கு பிள்ளைகளாய் நாமிருப்போம்
முதுமை நமக்கு வந்தபோதும்