அப்துல் பாசித் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அப்துல் பாசித் |
இடம் | : சம்மாந்துறை - இலங்கை |
பிறந்த தேதி | : 13-Aug-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 3 |
நாளைய நாளின் போஷாக்கினை என் எழுத்துக்கள் தந்து விடும்...
கண்ணுபட்டு போனதம்மா - என்
தே மதுர தமிழுக்கு
கண்ணு வெச்சதாரம்மா
போர்க்கொடியை காட்டிடும்மா...
செம்மொழி என் தமிழ் மொழி
என்னை வாழ வைத்த தாய் மொழி
முது மொழி அது பழம் மொழி
ஆதியை ஆட்டிப்படைத்த வன் மொழி...
சங்கத் தமிழ் நாட்டில் உதிர்த்தெழுந்து
சிந்து நாகரீகத்தை வளர்த்தெடுத்து
சரித்திரத்தில் தனக்கொரு இடம் வரைந்து
வீராப்புடன் வீர நடை போடும் உண்ணத மொழி...
என் தங்க மொழியின் வல்லமை கூற
பாமரத்துப் பா நாட்டார் ஒன்றே போதுமம்மா
அச்சர சுத்தமாய் நாட்டுப் பா பாடி
உலகெங்கும் தமிழ் மணம் வீசிடவேயம்மா...
தமிழோடு வாழ்ந்திடும்மா
தமிழுக்கு பணி செய்திடும்மா
தமிழை வளர்த்திடும்மா
நீத
கண்ணுபட்டு போனதம்மா - என்
தே மதுர தமிழுக்கு
கண்ணு வெச்சதாரம்மா
போர்க்கொடியை காட்டிடும்மா...
செம்மொழி என் தமிழ் மொழி
என்னை வாழ வைத்த தாய் மொழி
முது மொழி அது பழம் மொழி
ஆதியை ஆட்டிப்படைத்த வன் மொழி...
சங்கத் தமிழ் நாட்டில் உதிர்த்தெழுந்து
சிந்து நாகரீகத்தை வளர்த்தெடுத்து
சரித்திரத்தில் தனக்கொரு இடம் வரைந்து
வீராப்புடன் வீர நடை போடும் உண்ணத மொழி...
என் தங்க மொழியின் வல்லமை கூற
பாமரத்துப் பா நாட்டார் ஒன்றே போதுமம்மா
அச்சர சுத்தமாய் நாட்டுப் பா பாடி
உலகெங்கும் தமிழ் மணம் வீசிடவேயம்மா...
தமிழோடு வாழ்ந்திடும்மா
தமிழுக்கு பணி செய்திடும்மா
தமிழை வளர்த்திடும்மா
நீத
கண்ணுபட்டு போனதம்மா - என்
தே மதுர தமிழுக்கு
கண்ணு வெச்சதாரம்மா
போர்க்கொடியை காட்டிடும்மா...
செம்மொழி என் தமிழ் மொழி
என்னை வாழ வைத்த தாய் மொழி
முது மொழி அது பழம் மொழி
ஆதியை ஆட்டிப்படைத்த வன் மொழி...
சங்கத் தமிழ் நாட்டில் உதிர்த்தெழுந்து
சிந்து நாகரீகத்தை வளர்த்தெடுத்து
சரித்திரத்தில் தனக்கொரு இடம் வரைந்து
வீராப்புடன் வீர நடை போடும் உண்ணத மொழி...
என் தங்க மொழியின் வல்லமை கூற
பாமரத்துப் பா நாட்டார் ஒன்றே போதுமம்மா
அச்சர சுத்தமாய் நாட்டுப் பா பாடி
உலகெங்கும் தமிழ் மணம் வீசிடவேயம்மா...
தமிழோடு வாழ்ந்திடும்மா
தமிழுக்கு பணி செய்திடும்மா
தமிழை வளர்த்திடும்மா
நீத
என் வாசலில்
பூத்த ரோஜாக்கள்
பட்டுப் போனதால்
விழிகள் அழுகிறது
சில்லறை போன்ற
புன்னகை காதல்
கல்லறை எங்கும்
கண்ணீரின் வாசகம்
பாலைவனத்தில்
நடந்த நினைவுகள்
பட்டாம் பூச்சியின்
சிறகுகளில் பார்த்தேன்
கனவின் வாழ்க்கை
மெய்யில் பொய்யானது
மின் மினிப் பூச்சிகள்
முன்னால் இறக்கின்றது
கைகளின் ரேகை
தீப்பற்றி எரிகிறது
நகத்தின் சதைகள்
எண்ணெய் ஊற்றுகிறது
வௌவாலை போல்
மின்னலில் சிக்கினேன்
காளானாய் மாறி
மண்ணோடு விக்கினேன்
விரகத்தின் வதைகள்
மனதோடு பேசியது
மாங்குயில் சத்தம்
ஓலமாய் கேட்டது..,
வானத்தின் எல்லை
நரகத்தில் தள்ளியது
இதயத்தில் இல்லை
என்ன
உண்மையான பொய்யை மெய்யான உண்மையாக்கல் கடினமே. அவ்வாறு ஆக்கினாலும் அதற்கு குறை மாதத்து குழந்தையின் நிலையே தவிர, நிறை பொக்கிஷமாய் ஆயிடாது. பொய்யான உலகில் மெய்யான வாழ்க்கை வாழ்தல் கடினமாயினும் அந்த வாழ்க்கை பொய்யால் மாத்திரம் கழிந்தால் அது உப்பில்லாப் பண்டமாயே ஆயிடும்.
சிறந்த புரிதல், புரிதலையும் தாண்டி பொறுமை, பொறுமையையும் தாண்டி புரிதல்... என சிறந்த புரிதலும், அளவுக்கதிகமான பொறுமையும் பொய்யான உலகில் மெய்யான வாழ்க்கை வாழ்ந்திட உதவுமென்றால் அது உண்மையே. புரிதல் இது ஒரு மாயை.... எல்லோர்க்கும் இதன் பொ (...)