கௌதமன் தனலட்சுமி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கௌதமன் தனலட்சுமி |
இடம் | : திருப்பூர் / சென்னை |
பிறந்த தேதி | : 30-Oct-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 171 |
புள்ளி | : 6 |
மாற்றங்களை விரும்புவன்..
பதின் பருவ சலனங்கள் யாவும்
பகல் பொழுது பனியாய் மறையும்
பார்த்திரா பாவை உன் நினைவால்!
கற்ப்பை பொதுவில் வைத்த
பாரதி வழி வந்த வித்து
முப்பது தாண்டியும் என்னில்
கற்பு நெறி காக்க வைக்கும்...
நீர் தேக்கும் அணையாய்
நெஞ்சம் தேக்கும் உன் நினைவு!
கூந்தல் கொஞ்சம் குறைவு
வாய் நீளம்
பல் சற்று எடுப்பு
படிப்பு அதிகம்
பணவசதியில்லை
நிறம் கம்மி
ஆயிரம் காரணம் அடுத்தவர்
உன்னை சாட
எனக்கோ அன்பென்னும்
ஒற்றைக் காரணம்
உன் சரணம் பாட!
மூன்று முடிச்சிட்டு
உன் கழுத்தில் நான்
அணிந்தது தாலியல்ல
தாய் தந்த என்
தேகத்தை தான்!
உன் சிரம் சுற்றி
உச்சி நெற்றியில்
என் கர
ஆடவர்களின் கடவுச்சொல்லை
கடத்தி சென்றவள் என்னவோ
முதல் காதலியாகவே வந்து மறைகிறாள்..
ஆடவர்களின் கடவுச்சொல்லை
கடத்தி சென்றவள் என்னவோ
முதல் காதலியாகவே வந்து மறைகிறாள்..
பெண்னே, உன்னை பின்தொடரும் எந்தன் நிழல்கள் கூட
பல வண்ணங்களாக மாரத்தான் உணர்கிரேண்
நீ என்னை கடைக்கண்ணால் பார்த்த சில வினாடிகளில்..
என்னுடன் நீ
இருக்கையில்
ஊரில் யாருக்கும்
தெரியவில்லை
நம் காதல் .....!!!
ஊருக்கெல்லாம்
தெரிந்த போது
நீ என் அருகில்
இல்லை .....!!!
காதலில் எதிர்ப்பு
வரலாம் இப்படி
எதிர் தாக்கம் வரகூடாது ....!!!