கடவுச்சொல்

ஆடவர்களின் கடவுச்சொல்லை
கடத்தி சென்றவள் என்னவோ
முதல் காதலியாகவே வந்து மறைகிறாள்..

எழுதியவர் : கௌதமன் தனலட்சுமி (2-Sep-16, 12:48 pm)
Tanglish : kadavuchol
பார்வை : 130

மேலே