bhuvaneswaran - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : bhuvaneswaran |
இடம் | : Erode |
பிறந்த தேதி | : 18-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-May-2012 |
பார்த்தவர்கள் | : 138 |
புள்ளி | : 6 |
என்னைப் பற்றி...
எனக்கு கவிதை மீது காதல்
என் படைப்புகள்
bhuvaneswaran செய்திகள்
மூளையை கூர்மையாக்குவது எப்படி
நன்றி தோழரே அவசியம் செய்கிறேன் 02-Jun-2014 10:58 am
இரவில், தனியறையில், உடல் கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல், (வியர்வை) ஆடாமல் எரியும் மெழுகுவர்த்தியின் ஜ்வாலையை அசையாமல் அமர்ந்து கண் கொட்டாமல் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பாருங்கள். நாளாக ஆக நேரம் அதிகரிக்கட்டும்.
இது, புத்திக் கூர்மை, மன ஒருமை, கண் வசியம் அனைத்தையும் தரும்.
குறுக்கெழுத்துப் புதிர், சிக்கலான கணக்குகள், விடுகதைகள், சுடோகு போன்றவற்றைச் செய்து பழகுங்கள்.
ஞான முத்திரை தினசரி 45 நிமிடம் செய்யுங்கள். உலகிலுள்ள 700 கோடிப் பேர்களின் பெயர்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம். 02-Jun-2014 10:16 am
உண்டு; படியில் வைத்துத் தள்ளி விடுவார்கள். 02-Jun-2014 10:03 am
அப்பா உங்க நண்பர்களுக்கு தள்ளுபடி கிடையாதா 02-Jun-2014 6:21 am
கருத்துகள்