ponmozhi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ponmozhi
இடம்:  trichy
பிறந்த தேதி :  07-Apr-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Dec-2012
பார்த்தவர்கள்:  1506
புள்ளி:  115

என்னைப் பற்றி...

கவிதை எனக்கு உயிர்

என் படைப்புகள்
ponmozhi செய்திகள்
ponmozhi - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2015 12:23 pm

நண்பர்களுடன் சேர்ந்து
காதல் கடிதம் படிக்கும் போதும் .........
அக்காவின் புதல்வனுக்கு
பெயர் வைக்க பெயர் தேடும் போதும் .........
கவிதை எழுத
காகிதம் எடுக்க எண்ணும் போதும் ........
புடித்த பெயர் என்ன???
என்று தோழி கேட்கும் போதும் .......
படக்கதையில் கதாநாயகன்
பற்றி ஆலோசிக்கும் போதும் ....
யாரோ உன் பெயர்
சொல்லி அழைக்கும் போதும் .......
இன்னும்
பல தருணங்களின் போதும் ......
உன் பெயரையே
எனக்கு சொல்ல தோனுதடா .............

மேலும்

உரைநடை நீக்கி கவிநடை புகுத்திடின் கவின்கவியாய் நின் பதிப்பும் ! வாழ்த்துக்கள் !! 27-Sep-2015 2:27 pm
அழகான கவி இன்னும் மெருகேற்றலாம். 27-Sep-2015 2:19 pm
நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Sep-2015 6:26 pm

ஒரே வகுப்பில்தான்
படித்தோம்.

உன்னை நான் பார்வையாலும்..
என்னை நீ பார்வையாலும்..

ஒரே வகுப்பில்தான்
படித்தோம்.

எப்போதும் இறுக்கமாய்
இருப்பாய்..
எண்ணெய் வைத்துப்பின்னிய..
உன் ரெட்டை
சடையைப்போல.!

ஏதோ ஒரு காரணத்தை
எடுத்துக்கொண்டு..
உன்னிடம் பேசவருவது
பையை எடுத்துக்கொண்டு
நியாயவிலைக்கடையில்
சீனி வாங்குவதைப்போல எனக்கு.!

நீ பார்க்காதபோது
உனை தின்றுவிட்டு
நீ பார்த்தவுடன்
தப்பிக்கும்
தண்டனைக்கைதிகள்
என் கண்கள்.!

சைக்கிளில் பள்ளிக்கு வரும்
உனக்கும்..
உன் சைக்கிளை பின்தொடரும்
எனக்கும்..
காதலென கிசுகிசுத்தது
கழிப்பறை சுவர்முழுவதும்
கரித்துண்டுகள்.!

நவ்வாப்

மேலும்

ஆஹா பள்ளியில் பருவக் காதல் உங்கள் கவிகள் மிகவும் அழகு நானும் உங்கள் வாசகன் நட்பே!! 21-Oct-2015 11:28 pm
வாசிக்கலாம் என்று தோன்றி உங்கள் ஞாபகம் வந்திருந்த நேரத்தில்.. வாசிக்க தொடங்கியிருக்கிறேன்.. அரசல் புரசலான உணர்வுகளை அள்ளிப்போடுவெதென்பது எவ்வளவ இனிமையானது.. மணி அடிப்பதோடு நின்று விட்ட கவிதை.. ஏதோ ஒன்றை மனதில் அடித்துவிடுகிறது.. சிறந்த கவிதை தோழர்.. 21-Oct-2015 11:07 pm
அருமை 12-Oct-2015 9:28 am
அழகான படைப்பு... மிகவும் ரசிக்கவைத்தது.... 29-Sep-2015 8:11 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) A.SHYLA HELIN மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Aug-2015 6:57 am

காதல் ONE SIDE பண்ணினாலும் TWO SIDE
பண்ணினாலும் கடைசியா SUICIDE தான் பண்ணக்கூடாது
-இப்படிக்கு காதல் பற்றிய FOUR SIDE -ம் யோசிப்போர் சங்கம்-

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்.ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது
- இப்படிக்கு தீவிரமாக யோசிப்போர் சங்கம்-

அவள் என்னைத் திரும்பி பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்
அவள்..மறுபடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்...
-இப்படிக்கு பரீட்சையில் ஒண்ணுமே தெரியாமல் திரு திருவென விழிப்போர் சங்கம்-

மேலும்

மிக்க நன்றி ! வாழிய நலம் !! 04-Oct-2015 7:34 am
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 04-Oct-2015 5:44 am
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 04-Oct-2015 5:44 am
அருமை ! 04-Oct-2015 1:23 am
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Aug-2015 6:54 pm

=====================================================================================================
" பத்தாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
அதைவிட
அதிசியத்-தேர்வு
எனது
" உனது தேர்வு"
===============================
===============================

" வாழ்க்கையை
வாழ்க்கையாக
இல்லை,
இதில்
வழிகளும்
கண்ணீரும்தான்
நமக்குள்
தொல்லை... "'
===============================
===============================

"பிறந்த குழந்தை
அழுவதை
ஒரு த

மேலும்

வாழ்த்துக்கள் ... 11-Nov-2015 3:56 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 27-Sep-2015 7:07 pm
நன்றி நட்பே 21-Sep-2015 6:26 pm
நன்றி அண்ணா 21-Sep-2015 6:26 pm
ponmozhi - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2015 7:25 pm

உன்னிடத்தில்
இதழ் அசைக்கும் மனதிடம்
உன் அன்பு செல்ல மறுக்கும் .........
உன் அன்பு
இருக்கும் இடத்தில்
உன் இதழ் அசைக்க மறுக்கும் .................

மேலும்

உண்மைதான் தோழி..வாழ்த்துக்கள் 23-Aug-2015 8:23 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Aug-2015 6:42 am
ponmozhi - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2015 12:53 pm

பத்து முறையாக
கீழே விழுந்தவனை பார்த்து
பூமி முத்தமிட்டு சொன்னது
"""""நீ ஒன்பது முறை எழுந்தவன்"""""""""""" என்று

மேலும்

அருமை 25-Aug-2015 12:40 am
"ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ? " 28-Jun-2015 12:03 pm
செவி வழி கேட்ட இந்த கவிதையை நான் ஏற்கனவே எண்ணத்தில் பதித்திருந்தேன் சில மாதங்களுக்கு முன்... புகழ் பெற்ற கவிதை.. நீங்கள்தான் அதை எழுதியவர் என்று இன்று அறியும் இத்தருணம்..வாழ்த்துக்கள் கூறுகிறேன். 28-Jun-2015 12:01 pm
சீரிய சிந்தனை.. 28-Jun-2015 11:54 am
ponmozhi - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2015 1:09 pm

இரவில் என் வீட்டுக் கதவை
தட்டும் ஓசை கேட்டது -- அது
நீதான் எனக்கு தெரியும் ......
நான் அவசர அவசரமாக
கதவை திறக்க என்ன ஆச்சரியம் !!!!!!!
பிறை நிலவின் ஒளியில் ..........
மார்கழிக் காற்றின் ஒலியில்.......
மழலை இடமும் காண முடியாத
புண் சிரிப்புடன் ......
காற்றில் ஆனந்த நடனம் புரியும்
உன் கருமை நிற குழல் .........
எனக்கு பிடித்த
உனக்கு பிடிக்காத
பிங்க் நிற சட்டையும்
கருப்பு நிற பேண்ட்டும்
ஆச்சரியத்திலும் அதிசயம் இது ....
சாலை ஓரம் காவலுக்கு நிற்கும்
மின் விளக்குகளின் ஒலியில்
உன் முகம் ...........
அதை ரசித்த படியே
உன்னுடன் உரையாடினேன் ............
இரு நிலவுகள்
தெர

மேலும்

மிக அருமையான வரிகள் , கனா கண்டேன் தோழி !!!! 15-Jun-2015 2:05 pm
சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு தோழி ............ 15-Jun-2015 1:30 pm
ரொம்ம நல்லாயிருக்கு உங்கள் கவிதை 15-Jun-2015 1:17 pm
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Jun-2015 9:58 am

ஆறாம் அறிவு
~~~~~~~~~~~~~~~~

சரியாக
நேரம் சொல்லும்
சுவர் கடிகாரம் ..

பத்து நிமிடம்
அதிகரித்து வைக்கும்
அப்பா .. !

* * *

நாளை
காக்கைக்கு
படைக்கப்போகும்
அப்பளம் ..

இன்று
காயவைத்ததை
காக்கையிடமிருந்து
காக்கும்
அம்மா .. !

* * *

முற்றம் பெருக்கி
தண்ணீர் தெளித்து
அழகாய்
கோலமிட்டு ..

அள்ளிய குப்பையை
அண்டை வீட்டில்
கச்சிதமாய் கொட்டும்
அக்கா .. !

* * *

அணில் குழந்தை
அழகாய்க்
கொறிக்கும்
நாவல் பழம் ..

அதை விரட்டி
விழுந்த பழத்தின்
தூசித் தட்டி
தின்று மகிழும்
அண்ணன் .. !

* * *

தனக்கு
கொடுத்த
குடுவை
கல

மேலும்

மிக சிறந்த வரிகள் ...... 21-Apr-2016 9:40 am
தம்பிகள் எப்போதும் அப்படித்தானே ? தங்கள் வரவில் கருத்தில் பெருமகிழ்ச்சி தோழரே .. நன்றிகள் 05-Jul-2015 5:04 pm
"தம்பி" ரொம்ப பிடித்திருக்கிறது. 04-Jul-2015 9:51 pm
தங்கள் வரவில் கருத்தில் பெருமகிழ்ச்சி தோழரே .. நன்றிகள் 29-Jun-2015 11:39 am
ponmozhi - ponmozhi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2015 11:12 am

நீ
பேசுவது எல்லாம்
நிஜம் என்று
நினைக்கும் என் இடத்திலா -நீ
நிஜமாகவே பேசாமல் இருக்கிறாய் !!!!!!!!!!!!!!
என் அன்பே.......................

மேலும்

கருத்திற்கு நன்றி தோழரே ............ 16-May-2015 11:30 am
கருத்திற்கு நன்றி தோழி // 16-May-2015 11:29 am
மெளனத்தில் கலந்திட்ட மொழி அழகு 16-May-2015 11:18 am
நன்று .. இன்னும் எழுதவும். 16-May-2015 11:17 am
ponmozhi - ponmozhi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2015 11:23 am

பஞ்சாங்கம் பார்த்துதான்
நாள் குறித்தார்கள்
பெண்ணின் கல்யாணத்திற்கு
ஆனால்
போன வேகத்திலேயே
திரும்பி வந்தாள் பெண்
வரதச்சணை கொடுமையால்
ஏழை பெண் என்றால்
பஞ்சாங்கமும் பொய் சொல்லுமோ ??????


- படித்ததில் பிடித்தது

மேலும்

ponmozhi - ponmozhi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Feb-2015 8:08 pm

விவாதம் செய்யாதே.....................
நீ தோற்றால்
ஒரு நண்பனை இழப்பாய்.......................
நீ வென்றால்
ஒரு எதிரியை பெறுவாய் ...................

மேலும்

கண்டிப்பாக ....அதற்காக தைலையாட்டவேண்டிய அவசியமுமில்லை 15-Feb-2015 10:02 pm
ஹா ஹா... மிக நன்று தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 15-Feb-2015 9:49 pm
ponmozhi - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2014 2:47 pm

இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். …….

மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவ (...)

மேலும்

என் எழுத்து தள தமிழ் சொந்தங்களுக்கு என் அன்பார்ந்த நன்றி . 14-Nov-2014 9:25 pm
அருமையான தகவல் அய்யா .. நன்றி 14-Nov-2014 7:21 pm
தலை சுத்துது அண்ணே ! எத்தனை அருமையான தகவல்கள் . இத்தனையும் சேகரிக்க எத்தனை புத்தகங்களைப் புரட்டியிருப்பீர்கள் . அருமை .அருந் தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி .வாழ்த்துக்கள். 14-Nov-2014 6:42 pm
நல்ல பகிர்வு கவிஞரே... எவ்வளவு விஷயங்களை தெரிந்து கொண்டேன்... மிக்க நன்றி மீண்டும் ஒரு முறை... 14-Nov-2014 5:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (69)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை
முகம்மது யாசீன்

முகம்மது யாசீன்

வடகரை, செங்கோட்டை தாலுகா,

இவர் பின்தொடர்பவர்கள் (69)

Ramani

Ramani

Trichy
user photo

சாரல்

vellore
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (69)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே