அன்பு

உன்னிடத்தில்
இதழ் அசைக்கும் மனதிடம்
உன் அன்பு செல்ல மறுக்கும் .........
உன் அன்பு
இருக்கும் இடத்தில்
உன் இதழ் அசைக்க மறுக்கும் .................

எழுதியவர் : பொன்மொழி (21-Aug-15, 7:25 pm)
Tanglish : anbu
பார்வை : 442

மேலே