காதல் ஒரு மோக தீர்த்தம்

காதல் ஒரு மோக தீர்த்தம்
கங்கை காவிரி நிகர் புனிதப் பிரவாகம்
மூழ்கி வருவோர் மோட்சம் தேடுவதில்லை
வசந்த நதிக்கரையில் வாழ்கை ராகம்
பாடித் திரிவதையே விரும்புகின்றார் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Aug-15, 7:26 pm)
பார்வை : 95

மேலே