ஒரு கவிதைக்காக

எவ்வளவோ
வார்த்தைகளை
மாற்றிப் பார்த்தாலும்,
கவிதை சரியாக
வருவதே இல்லை.
ஆனால்,
உன்னைப் பார்த்த
நொடியே, கவிதை,
அருவியாகிவிடுகிறதே!

என்றெல்லாம்
சொல்லமாட்டேன்.
இதுவும் ஒரு
கவிதைக்குத்தான்,
போடி!

எழுதியவர் : கவிதைக்காரன் (22-Nov-24, 2:25 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : oru kavidhaikkaga
பார்வை : 4

மேலே