சொந்த இடம்

வாழும் போதே
*சொந்த இடம்*
வாங்க வேண்டுமென
நினைத்தேன்
உழைத்தேன்
வாங்க முடியவில்லை
உயிர் கொடுத்தேன்
உடனே கிடைத்தது
*சொந்த இடம்*
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (22-Nov-24, 6:19 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sontha idam
பார்வை : 115

மேலே