நன்மதி வெண்பா - நூல் - பாடல் 68

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

கொண்டமனை யாளிடத்தும் கொற்றவன் றன்பாலும்
அண்ட(ர்)தொழுந் தேவிடத்து மான்மாவைக் - கண்ட
குருவிடத்து நன்மதியே கொஞ்சுமகார் பாலும்
தருகையுறை யோடணுகல் சால்பு! 68

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (22-Nov-24, 9:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே