2025 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

குறள்வெண்பா*

கானலை மெய்யென நம்பி மகிழ்ந்திடும்
கன்னல் தமிழருக்கு வாழ்த்து.
– - நன்னாடன்.

கன்னல் - கரும்பு

எழுதியவர் : நன்னாடன் (31-Dec-24, 11:10 pm)
பார்வை : 190

மேலே