புத்தாண்டு 2025

வண்ண வண்ண கோலங்களில்
வாழ்த்து செய்திகள்
குவிந்த வண்ணம் குதூகலத்துடன்
*புத்தாண்டு 2025* பிறந்து விட்டது.

இந்த இனிய புத்தாண்டில்
நல்ல எண்ணங்கள் யாவும்
நம் மனதிலே நன்கு உதித்து
நல்ல தீர்மானங்களை எடுப்பதோடு
நின்றுவிடாமல் அதனை
நல்ல முறையில் செயல்படுத்தி
நானிலம் சிறந்து விளங்கிட
நல்ல பாதையில்
பயணம் செய்வோம்.

எல்லோருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துகள்..🌹🌹
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (31-Dec-24, 10:33 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 148

மேலே