புத்தாண்டு valthu
அறிந்து செய்த தவறு விமர்சனமாகிறது, அறியா செய்த தவறு விமோச்சனமாகிறது;
சிந்தித்த உள்ளம் வந்தனைக்காகிறது,
சிந்திக்காத உள்ளம் நிந்தனைக்காகிறது:
நிறைகுண நெஞ்சம் உயர்வதுண்டு,
குறைகுண நெஞ்சம் பதறுவதுண்டு.
அறிந்து சிந்தித்தது நிறைகுணமாகட்டும்
௨௦௨௫-ல். புத்தாண்டு வாழ்த்துக்கள்
என, ஆனைக்குளம், சங். சொர்ணவேலு,
கணக்காளர், கோவை.