பாவம் இந்த நாய்…

பாவம் இந்த நாய்…!

அந்த வீதியில்
உள்ள வீடுகளால்
அடித்து விரட்டப்பட்ட
நாய்
அந்த வழியாக
வந்த
மற்றொரு நாயை
பார்த்து உறுமியது

இது எனக்கு
சொந்தமான இடம்
என்று..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Nov-24, 9:46 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 21

மேலே