கரு

குழந்தையவள் குதூகலம் கண்டு
கருக் கொண்டன
ஊதுபைகள்!

எழுதியவர் : நர்த்தனி (16-Dec-24, 6:53 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : karu
பார்வை : 11

மேலே