இதெல்லாம் நீங்க அறியாத சங்கங்கள்

காதல் ONE SIDE பண்ணினாலும் TWO SIDE
பண்ணினாலும் கடைசியா SUICIDE தான் பண்ணக்கூடாது
-இப்படிக்கு காதல் பற்றிய FOUR SIDE -ம் யோசிப்போர் சங்கம்-

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்.ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது
- இப்படிக்கு தீவிரமாக யோசிப்போர் சங்கம்-

அவள் என்னைத் திரும்பி பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்
அவள்..மறுபடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்...
-இப்படிக்கு பரீட்சையில் ஒண்ணுமே தெரியாமல் திரு திருவென விழிப்போர் சங்கம்-

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (27-Aug-15, 6:57 am)
பார்வை : 259

மேலே