வாழ்க்கை

பத்து முறையாக
கீழே விழுந்தவனை பார்த்து
பூமி முத்தமிட்டு சொன்னது
"""""நீ ஒன்பது முறை எழுந்தவன்"""""""""""" என்று

எழுதியவர் : ponmozhi (17-Jun-15, 12:53 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 151

மேலே