தொலையாத நினைவுகள்

1.கானல் நீராய்
மாறிப்போன நம் காதல்
கொடுத்த நிஜமான பரிசு..
தொல்லையால் உன் நினைவுகளே..
2.முதுமையில் ..
எட்டி பார்க்கும் மனதில்..
இளமையின் சில தொலையாத
நினைவுகள்..
வாழ்வின் அழகிய தருணங்களாய்!!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (2-Dec-25, 10:02 am)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 17

மேலே