பஞ்சாங்க பிழை

பஞ்சாங்கம் பார்த்துதான்
நாள் குறித்தார்கள்
பெண்ணின் கல்யாணத்திற்கு
ஆனால்
போன வேகத்திலேயே
திரும்பி வந்தாள் பெண்
வரதச்சணை கொடுமையால்
ஏழை பெண் என்றால்
பஞ்சாங்கமும் பொய் சொல்லுமோ ??????


- படித்ததில் பிடித்தது

எழுதியவர் : பொன்மொழி (16-May-15, 11:23 am)
சேர்த்தது : ponmozhi
பார்வை : 94

மேலே