Ramani - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Ramani |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 05-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Oct-2010 |
பார்த்தவர்கள் | : 461 |
புள்ளி | : 72 |
வெறும் புத்தக வாசிப்பில் தொடங்கிய என் இலக்கிய பயணம் இன்று இந்த எழுத்து.காம் இல் வந்து நிற்கிறது.... !எனது நிமிடங்களுக்கு வர்ணம் கொடுத்தவை நான் நேசிக்கும் கவிதைகள் தான்....! என் உணர்வுகளை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்வதில் அளவில்லா மகிழ்ச்சி கொள்கிறேன்...! வாழ்க தமிழ்......! வளர்க தமிழ்......!
நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..!
கடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது.
பக்கத்து வீட்டிலிருந்து வரும் சில குழந்தைகள் புடைசூழ, நானும்,எனது மனைவி,மற்றும் எங்கள் இருவரின் அம்மா, அப்பாக்களோடு,மாலையில் துவங்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், ஷாலினிக்கான ஒரு புது டிரஸ்,அரைக் கிலோ அளவில் ஒரு கேக்,கொஞ்சம் சாக்லேட்டுகள், சிம்பிளாக ஒரு டிபன்..என முடிந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.
கடந்த வாரம் எனது அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வும் கிடைத்ததால்,அதனையும் சேர்த்து, கொண்டாடும் வகையில், ஷாலுக் குட