Sabari Nathan1 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Sabari Nathan1 |
இடம் | : trichy |
பிறந்த தேதி | : 01-Nov-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 88 |
புள்ளி | : 6 |
என்னைப் பற்றி...
திறந்த புத்தகம் ..
என் படைப்புகள்
Sabari Nathan1 செய்திகள்
கண்டதும் காதலா .. கலந்தன கண்களா ..
உடலுருண்ட வேகத்தில் உலர்ந்தன எச்சிலா ..!
தேகத்தின் மோகமா .. தென்றலின் சுவாசமா ..
மூச்சிரைத்த தாகத்தில் குதித்தன பெண்மையோ ...!
ஆசையின் மோதலா .. ஆண்மையின் தேடலா ..
மனதினை மயக்கியது மேனி கொண்ட வாசமா ..!
காதலின் தாகமா .. காமத்தின் தாக்கமா ..
கவிபாடும் பெண்ணிவளின் கண்களென்ன மின்னலோ ...!
இதயம் நொறுங்கி இடப்பக்கம் விழுந்தேனே ..!
இதுதான் காதல் என்பதா ...!
நண்பனை நேசிக்கத் தெரிந்த அளவுக்கு
நட்பினை நேசிக்கத் தெரியவில்லை ..!
ஒருவேளை தெரிந்திருநாதால் ,
தனிமையில் நானும் ,
வறுமையால் அவனும்
வாடத் தேவையில்லை ..!
கருத்துகள்
நண்பர்கள் (19)

பசப்பி
சவுதி பணி (அரும்பாவூர்)

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்

Ramani
Trichy

suriya SB
chennai
