suriya SB - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : suriya SB |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 05-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 145 |
புள்ளி | : 13 |
கொஞ்சம் கவிதை எழுதுவேன் ,அதற்கு காரணம் காதல்
நண்பர்களே , நான் ஒரு பெண்ணை காதலித்தேன் இரண்டு
வருடங்களுக்கு முன்னால் .ஆனால் இப்போது இல்லை ,அந்த பெண் மறுபடியும் என்னிடம் பேசுகிறாள் ,என் காதல் பிடிகவில்லை , என்னை பிடிக்கும் என்கிறாள் , அவள் நினைவுகள் என்னை கொள்கின்றென ,அவளை மறக்க முடியவில்லை ,
அவள் மறுபடியும்,இனிமே உன்னிடம் சண்டை போடமாட்டேன் , என்னை நம்பு என்கிறாள் , ஆனால் அவள் அவங்க அப்பா சொல்றத தா கேட்பேன் என்கிறாள் ,என்காதல் வேண்டாம் என்கிறாள், என்னை விட்டு போகாத என்கிறாள் , நீ பேசவில்லை என்றல் ,நான் சப்டமட்டேன் ,தூங்கமாட்டேன் , என்கிறாள் ...மறுபடியும் என்னிடம் பாசமாக பேசுகிறாள் , நீ பேசுன நா சந்தோசமாக இருப்பேன் என்கிறாள் ... ந
அவள் கொடுத்த முத்தங்கள்
முத்துக்களாய் வந்தன
என் கண்களில் !
மீண்டும் கொடுத்து கொண்டேன்
என் கன்னத்தில் !
புகை பிடித்து நான்
புதைக்க பார்த்தேன் அவள் நினைவை !
மீண்டும் பூ பூத்தது
அவள் புன்னகையின் நீர் ஒட்டம்
என் கண்களில் !
மது அருந்தி நான்
மறக்க பார்த்தேன் அவள் நினைவை - இல்லை
மார்போடு அணைத்து கொண்டேன் !
"அவள் கூந்தல் மணமானது
என் மனதுக்கு மருந்தானது"
வார்த்தைகள் வலிகளாயின !
என் வீட்டு வாசற்ப்படிகள்
ஏக்கத்தில் சரிந்தன !
திரும்ப அவள் வருவாளா ?
திருத்தம் செய்வாளா ?
சொல்வது சரிதானா ?
"மனதுக்குள் போராட்டம்"
அவள் நினைவை சுமக்கும்
பொய் உலகத்தின்
ராஜா நான் !
அவள