kavimohan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : kavimohan |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 01-Apr-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 168 |
புள்ளி | : 26 |
என்னைப் பற்றி...
வாழ்க்கை ஒரு பூஜ்ஜியம்
என் படைப்புகள்
kavimohan செய்திகள்
என் கண்ணீரை
யாருடனும்
பகிர்ந்து கொண்டதில்லை
அதனால் என்னவோ
எனக்கு யார்மேலும்
காதல் வரவில்லை......
என் கண்ணீரை
யாருடனும்
பகிர்ந்து கொண்டதில்லை
அதனால் என்னவோ
எனக்கு யார்மேலும்
காதல் வரவில்லை......
கவிதையின் அர்த்தம் தெரியுமா சொல்லுங்க?
உயிரின் unnmaiyana அன்பின் வார்த்தை vaadivam
30-Apr-2015 11:19 pm
ரொம்ப கஷ்டமான கேள்வி .....! 30-Apr-2015 10:22 pm
எழுத்துகளை மட்டும் கோர்த்து, சொல்லாலும் சுவையாலும் வடிவம் கொடுத்து உணர்வோடு படிக்க வைப்பது.... 30-Apr-2015 7:45 pm
யாதும் சொம்பேறிகள் ,
உலகம் காணும் வரையில் ,
யாவரும் முதலாளிகள் :
உழைக்கும் உலகத்தில் ,
சொல்லும் செயலில் ,
பெரும் பூச்சியகள் :
பேச்சு ஒன்றில் பெருச்சாலிகள்,
பேதங்கள் பார்ப்பதில் சக்கரவர்த்திகள்,
வார்த்தை ஜாலங்களில் உருமாறிகள்:
சொல்வதை மறைப்பதில் திறமைசாலிகள்,
கேவலத்தின் உருவங்கள்,
உலகை பொறுத்தவரை பெரிய மனிதர்கள்:
மேலும்...
கருத்துகள்