பணக்காரர்கள்

யாதும் சொம்பேறிகள் ,
உலகம் காணும் வரையில் ,
யாவரும் முதலாளிகள் :
உழைக்கும் உலகத்தில் ,
சொல்லும் செயலில் ,
பெரும் பூச்சியகள் :
பேச்சு ஒன்றில் பெருச்சாலிகள்,
பேதங்கள் பார்ப்பதில் சக்கரவர்த்திகள்,
வார்த்தை ஜாலங்களில் உருமாறிகள்:
சொல்வதை மறைப்பதில் திறமைசாலிகள்,
கேவலத்தின் உருவங்கள்,
உலகை பொறுத்தவரை பெரிய மனிதர்கள்:

எழுதியவர் : kavimohan (30-Sep-14, 4:36 pm)
Tanglish : panakkararkal
பார்வை : 80

மேலே