காதல் இல்லை

என் கண்ணீரை
யாருடனும்
பகிர்ந்து கொண்டதில்லை
அதனால் என்னவோ
எனக்கு யார்மேலும்
காதல் வரவில்லை......

எழுதியவர் : kavimohan (1-Jul-15, 3:15 pm)
Tanglish : kaadhal illai
பார்வை : 85

மேலே