அலர்

நீ என்னை காதலிக்கிறாயா
நான் உன்னை காதலிக்கிறேனா
உனக்கும் தெரியாது
எனக்கும் தெரியாது
நம்மை ஊரே காதலிக்கிறது
'அலர்'.

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (1-Jul-15, 3:29 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 82

மேலே