காதல்

பெண்ணே உன்
கால் தடம் நோக்கி என்
கால்கள் நோவுதடி
காதலை சொல்லிவிடு
காலமெலாம் காத்திருப்பேன்
காதலன் நான் தானடி

எழுதியவர் : கவியாருமுகம் (1-Jul-15, 3:51 pm)
Tanglish : kaadhal
பார்வை : 81

மேலே