என் நேரம்

உனக்காக காத்திருந்த தருணம்
எனக்கே என்னிடம் கூறியது,
வருவது அவள் மட்டும்தான்
விலகி செல்வது,
உன் வாழ்க்கையென்று.....

எழுதியவர் : kavimohan (1-Jul-15, 4:40 pm)
Tanglish : en neram
பார்வை : 71

மேலே