உன் உறவு

பெண்ணே
நீ உன்
காதலை சொல்வதற்கு முன்
என் ஒவ்வொரு இரவும்
விழித்திருந்தது என் விடியலுக்காக!
உன்
காதலை சொல்லிய பின்
என் ஒவ்வொரு பகலும்
என்னை தனிமைபடுத்தியது
இரவு வரவேண்டும் என்பதற்காக அல்ல!
உன் உறவு தொடரவேண்டும் என்பதற்காக ...................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
!