சிதைந்துபோன நிமிடங்கள்
எனக்காகவே சுற்றிய காலங்கள் எல்லாம்
சிதைந்து விட்டன
என்னை பற்றி யோசிக்க கூட
நேரம் இல்லாத
உன் இன்றைய எந்திர வாழ்வில்.....
எனக்காகவே சுற்றிய காலங்கள் எல்லாம்
சிதைந்து விட்டன
என்னை பற்றி யோசிக்க கூட
நேரம் இல்லாத
உன் இன்றைய எந்திர வாழ்வில்.....