மன மாற்றம்

அன்பே
உன் மனதின் எண்ணம்
ஒவ்வொரு முறையும்
மாறி மாறி அமைந்தாலும் - உன்
இதயம் ஒன்றுதான் .................
அதன்
துடிப்பு நான்தான்,
தவிப்பும் நான்தான்,
இதில்
உன் மன மாற்றம்
என் காதலில் தடுமாற்றம் தந்துவிடாது...............
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்